காரைதீவு நிருபர் சகா
கொரோனா அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில்நேற்று பிரதான வீதிகள் உள்வீதிகள் சனநடமாட்டம் வாகனஓட்டம் குறைந்து காணப்பட்டது.
சிலவீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன.மக்கள் வீடுகளுள் முடங்கிக்கிடக்கின்றனர்.
பெரும்பாலான பஸ்களில் பயணிகள் ஓரிரண்டுபேரே பயணிப்பதைக்காணமுடிந்தது. சாரதி மற்றும் நடாத்துனர் முகக்கவசம் அணிந்து சேவையீலீடுபட்ட்தைக்காணமுடிந் தது.



Post A Comment:
0 comments so far,add yours