இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலையிலிருந்து எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகாதிருந்த நிலையில் தற்போது குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
இன்று பிற்பகல் வரை 72 பேரிலிருந்து தற்போது 76 பேராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours