கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் 60 வயதுடைய ஆண் எனவும் மாரவில பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எனவும், சில வருடங்களாக சிறுநீரக பிரச்சினை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் இவர் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours