இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இறந்தவர் தெஹிவளை பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த ஆணொருவரே உயிரிழந்துள்ளார் என்றும், நிமோனியா காய்ச்சல் அதிகரித்ததாலேயே இந்நிலைமை ஏற்பட்டது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours