
காரைதீவு நிருபர் சகா
அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஸ்குமாரின் ஏற்பாட்டில் இன்று.-06- திங்கட்கிழமை அட்டப்பள்ளம் கிராம மக்களுக்கு 200உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
தனது அன்னையின் பேரால் கடந்த 10வருடங்களாக சமுகசேவயாற்றிவரும் மகாதேவன் சத்தியருபன் (லண்டன்) என்பவரின்நிதியொதுக்கீட்டிலேயே இவ்வுதவி அட்டப்பள்ள தமிழ்முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.



Post A Comment:
0 comments so far,add yours