சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியது. - April 27, 2020 முக்கிய செய்திகள், 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியது. மாணவர்கள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours