மட்டக்களப்பு மாவட்டம் உட்பட ஏனைய சகல மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன் பின்னர் மே முதலாம் திகதி வரை இம் மாவட்டங்களில் அமுலாகும் ஊரடங்கு இரவு08 மணியிலிருந்து மறுநாள் காலை 05 மணிவரை அமுலில் இருக்கவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours