காரைதீவு நிருபர்
கழகத்தின் தலைவர் கிருஸணபிள்ளை சசிகரபவவான் தலைமையில் செயலாளர் வெற்றிவேல் உதயகுமரன் சகிதம் இன்று
-07- காரைதீவு 7 ஆம் பிரிவில் பிரதேசசெயலரின் தெரிவுப்பட்டியலுக்குட்பட்ட மக்களுக்கு 50உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கழகத்தின் போசகர்களுள் ஒருவரான கழகமுன்னாள்தலைவரும் சமுகசேவையாளருமான வி.ரி.சகாதேவராஜா முன்னாள் தலைவர் உ.ரஜிநாதன் உள்ளிட்ட பலரும் பொதிகளை வழங்கிவைத்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours