கொரோனா வைரஸ்நோய்த்தாக்கம் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை சாய்ந்தமருது உதவும் கரங்கள்  நலன்புரி அமைப்பினர் கல்முனைப்பிராந்தியத்தில் விநியோகித்துவருகின்றனர். அந்தவகையில் காரைதீவு பிரதேசத்தில் தவிசாளர் கி.ஜெயசிறில் அனுமதியுடன் பொதுமக்களுக்கு அவரது பங்குபற்றுதலுடன் விநியோகிப்பதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours