அறிவு
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தின் 400000 ரூபாய் சொந்த நிதியில் இருந்து இப்பிரதேசத்தை சேர்ந்த வறிய மற்றும் வருமானம் குறைந்த 400 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் கடந்த தினங்களில் வழங்கி வைக்கப்பட்டன.
ஆலய பரிபாலன சபை விசேட கூட்டம் போட்டு இவ்விதம் இந்நிதியை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றது.

Post A Comment:
0 comments so far,add yours