யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று (25-04-2020) சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான் (வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவர் (HNDM)_2011-2013 பிரிவில் கல்விகற்ற மாணவியும் ஆவார்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று ஒரு வயோதிபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

இரண்டு நாட்களில் இருவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.எல்லாமே

Share To:

Post A Comment:

0 comments so far,add yours