கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள சிகைஅலங்கார நிலையங்கள் அனைத்திற்கும் த.தே.கூட்டமைபபின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் இன்று(24) வெள்ளிக்கிழமை தொற்றுநீக்கி மருந்து விசிறப்பட்டது. அங்கு தற்போது சகல 55சிகையலங்கார நிலையங்களும் திடிரென இழுத்துமூடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இங்கு தொற்று நீக்கி விசிறப்படுவதைக் காணலாம்.

(படங்கள் .காரைதீவு  நிருபர் சகா)



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours