கிலசன்
மதிக்குமார் சமூக நற்பணி மன்றத்தினால்
நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அன்னமலை கிராமத்தில் 57 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால்  
அன்றாடம் கூலித்தொழிலுக்கு சென்று தமது வாழ்வாதாரத்தை நடாத்தும் குடும்பங்கள் தொடர் தொழிலின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான குடும்பங்களை இனங்கண்டு மதிக்குமார் சமூக நற்பணிமன்றத்தின் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours