Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
காரைதீவு காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் (27) திங்கட்கிழமை நண்பகல் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் கிரியைகள் செய்வதையும் அதிதிகள் அடிக்கல்நடுவதையும் படங்களில் காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours