இதன்படி இப்பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெரும் குடும்பங்கள் 7640 க்கும் காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள் 2250க் கும் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பம் 268 க்கும் மேல்முறையீடு செய்த 48குடும்பங்களுக்குமாக இப்பிரிவில் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் ரூபா 1 0 ஆயிரத்தி 2 06 குடும்பங்களுக்கு வழங்கப் படவுள்ளது .
இந்தபணிகளில்உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் ,முகாமத்துவபணிப்பாளர் கே.தங்கதுரை சமுர்த்தி புது மண்டபதடி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தில்லையம்மா , கரவெட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அசோக்குமார் பிரியதர்சினி மகிழவட்டவான் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புவனேஸ்வரி ஜெயசிங்கம்,ஆயித்தியமலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கிரிஸ்ணவேணிகநேசனா தன்ன் ஆகியோரும் ஈடுபட்டனர்
Post A Comment:
0 comments so far,add yours