கிலசன்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குருதி தட்டுப்பாடு கருத்தில் கொண்டு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அன்னமலை -02 திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்முனை இரத்த வங்கியுடன் இணைந்து இரண்டாவது முறையாகவும் இரத்ததான நிகழ்வை வேப்பையடி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். இன்றைய நிகழ்வின் 30 பேர் வரையிலும் குருதி தானம் செய்திருந்தனர். 


Post A Comment:
0 comments so far,add yours