அன்னை சிவகாமியின் 84ஆவது பிறந்ததினத்தையொட்டி பின்தங்கிய பொத்துவில் கனகர்கிராம ஊறணியில் அறநெறிமாணவர்க்கு மதியபோசனமும் கற்றல்உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அன்னை சிவகாமி அறக்கட்டளை நிறுவகம் இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது.இங்கு அறநெறி மாணவர்க்கு மதியஉணவு ஆன்மீகபோதனையுடன் வழங்கப்படுவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு    சகா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours