கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.இச்சந்திப்பு வரும் செவ்வாய்க்கிழமை 26ம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
மாத்தறை பகுதியில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours