(இ.சுதா,க.விஜயரெத்தினம்)
சப்ரிகம திட்டத்தின் கீழ் துறைநீலாவணை 7ம் வட்டார தோம்புதோர் வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சதாசிவம் வியா ழேந்திரன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா இருபது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் துறைநீலாவணை 7ம் வட்டார தோம்புதோர் வீதி புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு இன்று முன்னாள் கிராமோதயத் தலைவர் த .யோகராசா தலைமையில் நடைபெற்றது.




Post A Comment:
0 comments so far,add yours