(சா.நடனசபேசன்,இ.சுதா)
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு  வெற்றிபெற்ற  கோவிந்தன் கருணாகரன் ஜனா அவர்களை வரவேற்கும் நிகழ்வு துறைநீலாவணையில் திங்கட்கிழமை மாலை  இடம்பெற்றது.

இதன்போது துறைநீலாவணை மக்கள் அவரை வரவேற்றதுடன் அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார்








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours