வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 22,492 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8,307 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 6,087 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,695 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,472 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2,155 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி 1,690 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 74,510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,180
செல்லுபடியான வாக்குகள் – 50,934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,246
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours