த.தவக்குமார்
வெலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுரவணையடியூற்று திக்கோடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று(20) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமபன முறையில் தயாரிக்கப்பட்ட கசிப்பு நிரப்பப்பட்ட பதினான்கு போத்தல்களை கைப்பற்றியதுடன் விற்பனையில் ஈடுபட்டவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுவெய்யப்பட்டவரை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.


Post A Comment:
0 comments so far,add yours