வாகன இறக்குமதி இடைநிறுத்தம் மற்றும் உள்நாட்டு சந்தையில் வாகனங்களுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

மகிழூர்தி உள்ளிட்ட ஏனைய அனைத்து வாகனங்களின் விலைகளும் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours