காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் மாவட்டவைத்திய அதிகாரியாக நியமிககப்பட்ட  வைத்தியகலாநிதி டாக்டர் நடராஜா அருந்திரனுக்கு  வைத்தியசாலையில் மாலைசூட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.இதேவேளை காரைதீவு மாவட்டவைத்தியஅதிகாரியாகவிருந்து காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரியாக இடமாற்றலாகிச்செல்லும்  டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணியத்தை  பாராட்டி வழியனுப்பிவைக்கும்  நிகழ்வும் நேற்று சிறப்பாக இடம்பெற்றன.நிகழ்வில் வைத்தியஅதிகாரிகளான டாக்டர் த.உமாசங்கர் டாக்டர் எம்.எ.அஜந்தா உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் சூழவிருப்பதைக்காணலாம்.

(படங்கள் :காரைதீவு  நிருபர் சகா)




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours