(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் வித்தியாரம்ப விழாவை நடாத்திவைத்தார்.
பெற்றோர்கள் சுகாதாரவிதிப்படி மாஸ்க் அணிந்து பிள்ளைகளைக் கொணர்ந்து இவ்விழாவில் பங்கேற்றார்கள்.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours