இந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதமஅதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அஸங்கஅபேவர்த்தன கலந்துகொண்டு சிறப்பிப்பதையும் காணலாம்.

படங்கள் (காரைதீவு  சகா)

(காரைதீவு  சகா)


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours