இந்துக்களின் வாணிவிழா காரைதீவு பிரதேசசபையில் நேற்று தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதமகுருவாக சிவஸ்ரீ ச.தியாகராசாக்குருக்க்கள் கிரியைகளை நடாத்தினார். சுகாதாரநடைமுறைகளுக்கிங்க நடைபெற்ற வாணிவிழாவில் பிரதேசசபை உறுப்பினர்களான திருமதி எஸ்.ஜெயராணி எஸ்.சசிகுமார் கே.ஜெயதாசன் ஆகியோருட்பட சபை ஊழியர்கள் சிறப்பிப்பதையும் காணலாம்.









Post A Comment:
0 comments so far,add yours