மட்டு.அம்பாறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொழிந்த பெருமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை - மட்டக்களப்பு எல்லையிலிருக்கும் தம்பலவத்தை தாம்போதியில் (கோஸ்வே) வெள்ளம்பீறிட்டுப் பாய்ந்தது. பொதுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜீப் போன்ற சில வாகனங்கள் சிரமத்தின் மத்தியில் பயணிப்பதைக்காணலாம்.





Post A Comment:
0 comments so far,add yours