காரைதீவு மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலயத்தில்  வித்தியாரம்பநிகழ்வு அதிபர் அல்-ஹாஜ் எ.எல்.எம்.எ.நளீர்  தலைமையில் நடைபெற்றபோது  கல்லுரியின் ஸ்தாபகர் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ்எ.எம்.இப்ராஹிம் மற்றும் பாடசாலையின் பழையமாணவர் பொறியலாளர் எம்.எம்.சஜா ஆகியோர் கலந்துகெரண்டு   பழக்கன்றுகள் மற்றும் இனிப்பு பொருட்கள் வழங்கி புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வைக் காணலாம்.

படங்கள் காரைதீவு  சகா



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours