(க.விஜயரெத்தினம்)


பற்றிக்,கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகள் உற்ப்பத்தி அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புச் செயலாளராக  குணரெட்ணம் ஹரிதரன்(கிரி) இன்று நியமிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும்,முன்னாள் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருமான குணரெட்ணம் ஹரிதரன்(கிரி) அவர்கள் பற்றிக்,கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகள் உற்பத்தி அமைச்சின் கிழக்குமாகாண ஒருங்கிணைப்புச் செயலாளராக இன்று வியாழக்கிழமை(25)நியமிக்கப்பட்டார்.இவ் நியமனமானது இவ் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் அமைச்சின் அலுவலகத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours