பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று சனிக்கிழமை(20) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது.
இவ் டெங்கு ஒழிப்பு சிரமதானமானது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கோட்டைக்கல்லாறு கிராமத்திற்கான களுதாவளை பிரதேசபைக்குரிய பிரதேசசபை உறுப்பினர் த.சுதாகரனின் தலைமையில் பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமியத்தலைவர்கள்,உறுப்பினர்க
இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள்,மகளீர்கள் கலந்து கொண்டார்கள்.



Post A Comment:
0 comments so far,add yours