அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் l(1) திங்கட்கிழமை காலையில் யானைப்பட்டாளமொன்று கல்முனை - அம்பாறை பிரதானவீதியை ஊடறுத்துச்சென்றது. இதனால் போக்குவரத்து சிலமணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. வயல்அறுவடைகாலமென்பதால் யானையின் வரத்து இனி அதிகரிக்கும்.கடந்தவாரம் வளத்தாப்பிட்டியில் 4வயது நிரம்பிய இளம் விவசாயி ஒருவர் யானையால் அடித்துக்கொல்லப்பட்டமை தெரிந்ததே. அதே வயற்பகுதியால் இவ் யானைப்பட்டாளம் செல்வதைக்காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)



Post A Comment:
0 comments so far,add yours