நேற்று மரணித்த கிழக்கின் மூத்த ஊடகவியலாளர் அக்கரைப்பற்றைச்சேர்ந்த பி.சிவப்பிரகாசம்(வயது 90) அவர்களின் இறுதி யாத்திரை (2) நடைபெற்றது.ஊடகவியலாளர்கள் முன்னாள் எம்.பி. பியசேன காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்டோர் இறுதி யாத்திரையில் பங்கேற்பதையும் அக்கரைப்பற்று மயானத்தில் அடக்கம் செய்வதையும் காணலாம்.

படங்கள்வி.ரி.சகாதேவராஜா





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours