மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அ.நவேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை எடுத்தியம்பும் முதல் நாவலான "வீணையடி நீ எனக்கு" நாவல் வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் பிரதிநிதிகளால் நூலாசிரியர் மைக்கல் கொலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கவி பாடி, நினைச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.








Post A Comment:
0 comments so far,add yours