( றஞ்சன்) 

 போரதீவுப்பற்று பிரதேசசெயலக  பிரிவுக்குட்பட்ட பதின்மூன்றாம் கிராமம் சங்கரபுரம் கிராமஉத்தியோகஸ்தர் பிரிவில்  வசிக்கும்  இளம் குடும்பப் பெண்ணான  வயது(25) உடைய சற்குணம் சுகனியா என்பவரே  தற்கொலையானவராவார்.  

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர்
23-04-2021  திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
சடலம் தற்பொழுது அம்பாறை மாவட்டம் மத்திய முகாம்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours