இந்து சமய கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  திருக்கோவில் பிரதேச செயலகமும்இ அறநெறிப்  பாடசாலைகளும்  இணைந்து  நடத்தும்   மாணவர்களுக்கு  நீதி நூல்கள் மற்றும்  துணைநூல்கள் வழங்கும்   அறிமுக விழா   திருக்கோவில்  பிரதேச  செயலக கட்டிடத்தில்  இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் தலைமையில்   நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக  அரசாங்க  அதிபர்  வே.ஜெகதீசன்  சிறப்பு  அதிதியாக   உதவிப் பிரதேச  செயலாளர்  கே. சதிஸ்சேகரன் கணக்காளர்   எஸ். அரசரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வதைக்காணலாம்.
 வி.ரி.சகாதேவராஜா 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours