நாட்டின் சில மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பமான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


முல்லைதீவு, வவுனியா, திருகோணமலை, பொலனறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிக வெப்பமான வானிலை காணப்படுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

ஆகவே பாதுகாப்பாக செயற்பாடுகளை மேட்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours