சம்மாந்துறை நிருபர்
பள்ளிவாசல்களை பசுமைப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பினரால் சம்மாந்துறையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய மர நடுகை நிகழ்வு
சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம். அப்துல் கபூர் தலைமையில் நேற்று(11)
நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய அபிவிருத்தி வங்கியில் திட்டப் பகுப்பாய்வாளராக கடமை புரியும் வை.பி.எம். அஸ்மி யாசீன் கலந்து கொண்டார்.




Post A Comment:
0 comments so far,add yours