எருவில் கல்வி சமூக அபிவிருத்தி  ஒன்றியத்தின ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களுக்கு எமது வெற்றி ரெப் இணையத்தளத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தான்  ஒரு அமைப்பினை நிறு அதனூடக கல்வி மற்றும் சமூகப்பணிகளை செய்துவரும் எருவில் மைந்தன் சமூக சேவகர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார் அவருக்கும் அவரது சேவைக்கும் எமது இணையத்தளம் பாராட்டுக்களைத்தெரிவிக்கின்றது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours