2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
அதேபோல், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம் திகதி இடம்பெறும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours