(றஞ்சன்)மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  மிகவும் வறுமைக்கோட்டுக்கு வாழ்கின்ற 40ம் கிராமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு 7 துவிச்சக்கர வண்டிகள்   எம் கடமை உறவுகளால்  ( 17) பாடசாலை அதிபர் சந்திரகுமார்  முன்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள் திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் ஆ. புட்கரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு
 சு.பரமேஸ்வரன்(ஆசிரியர் ) தலைமையில்   மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours