அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் பொதுமக்களை அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொடர்பு இலக்க ​சேவையான 1965, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours