!


கொவிட் - 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அம்பாளின் நல்லாசி வேண்டி காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நேற்று  மாலை இடம்பெற்ற விசேட பூஜையின்போது.....

படங்கள் காரைதீவு   சகா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours