(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இதன்போது அவர்களுடைய தேவைகள் மற்றும் குறைபாடுகளையும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்
கேட்டு அறிந்துகொண்டதுடன், கொவிட் சூழலிலும் தமது விவசாய நடவடிக்கைகளை மிகவும் திறம்பட மேற்கொண்டுவரும் விவசாயிகளையும் விவசாய அமைப்புக்களையும் இதன்போது பாராட்டினார்.
இக்கள விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் உடன் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்கான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் தயாரட்ன மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் அருள்நந்தி உட்பட்ட துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்களும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்




Post A Comment:
0 comments so far,add yours