உச்சம் தொட்டது கொரோனா - May 19, 2021 உள்நாட்டுச் செய்திகள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இன்றையதினம் மட்டும் 3,051 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.ஒரு நாளொன்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours