நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அத்தியாவசிய சேவைகள் அதாவது உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகள், மருத்துவமனைகளுக்கு செல்லுதல் போன்றவற்றுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது அவர் கூறியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours