காரைதீவு சகா
காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று மீண்டும் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட 56அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ் பெறுபேற்றைத்தந்ததாக காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
காரைதீவு பிரதானவீதிப்பிரதேசத்திலும் ஆயுள்வேத வைத்தியசாலை காரியாலய சூழலிலும் இத்தகைய அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours