காரைதீவு சகா
காரைதீவு பிரதேசத்திற்குட்படட்ட மாளிகைக்காடு மீன் சந்தையில்
உள்ளூர்வெளி மீன் வியாபாரிகளுக்கு நேற்று(19)புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டஅண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ்பெறுபேற்றைத்தந்ததாக காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமாபஷீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின்வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் தஸ்ஸீமா தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்சா.வேல்முருகு, மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஜெமீல், அபிவிருத்திஉத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்டஅண்டிஜென் பரிசோதனை அனைத்தும் நெகட்டிவ் பொறுபேறுகள் கிடைக்கப்
பெற்றுள்ளது.





Post A Comment:
0 comments so far,add yours