( வி.ரி.சகாதேவராஜா)
கடைகள் திறக்கப்பட்டு வாகனங்கள் வீதியில் தாராளமாகப் பயணித்தன. அரச அலுவலகங்கள் சட்டதிட்டத்திற்கமைவாக குறைந்தளவு அலுவலர்களுடன் இயங்கின.
அடையாளஅட்டையுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியெறலாமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பெரும்பாலானோர் வீதிகளில் நடமாடியதைக்காணமுடிந்தது. சில இடங்களில் படையின் பொலிசார் அடையாளஅட்டையை பரீசீலித்ததையும் காணமுடிந்தது.




Post A Comment:
0 comments so far,add yours