வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பொங்கலுக்கு அரிசி குற்றல் நிகழ்வு நேற்று (24) திங்கள் இடம்பெற்றது. இன்று அதிகாலை திருக்குளிர்த்தி பாடல் இடம்பெறும். குற்றல் நிகழ்வின்போதான காட்சிகள்...

படங்கள். ( வி.ரி.சகாதேவராஜா)




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours